உங்கள் பெயரோடு போற்றி போற்றி என்று சொல்லி மந்திரமாக உச்சாஷ்டனம் செய்ததுண்டா ?
உங்கள் உடல் முழுவதும் கவனித்து மனதால் இப்பிரபஞ்சத்தை நினைத்ததுண்டா?
இப்பேரியக்க பிரபஞ்சத்தையும் மற்ற எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டுயிருக்கும் அப்பேரியக்க பேராற்றலான இறைநிலை சமம்மான ஒரே தகுதிப்பெற்ற மனிதக் குலத்தை பற்றி சிந்தித்ததுண்டா?
இப்பேரியக்க பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு இயக்கிக் கொண்டுயிருக்கும் இறைநிலையின் உச்சக்கட்ட ஆற்றல் கொண்ட தன்மாற்றமே மனிதனாவான்
அப்படிப்பட்ட மனிதன் தன் மூல ஆற்றலை தன்னகத்துள் தேடாமல் வெளியில் தெய்வம் என்று பல ரூபங்களை உருவாக்கி அதற்க்கு தத்துவங்களை கொடுத்து அதோடு நின்றுவிடுகிறான் .
ஆனால் உண்மை என்னவென்னில்
தத்துவங்களுக்கெல்லாம் தத்துவமானவன் நீ, ( இயற்கையில் உள்ள எல்லா தத்துவங்களையும் கண்டுபிடிக்கும் அளவிற்க்கு எப்பேர்ப்பட்ட ஆற்றல் படைத்தவனாக நீ உள்ளாய் என்பதை பார்)
தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவன் நீ ( இதுவரைக்கும் எந்த தெய்வமும் தானே முன் வந்து நான் தெய்வம் என்று தனக்குத்தானே அறிமுகப்படுத்தவில்லை, இந்திய சித்தர்கள் , இயேசு , நபி, புத்தர், இன்னும் பல மனிதர்கள் தன் தவத்தின் ஆற்றலால்
இயற்கை என்றால் என்ன?
இறைநிலை என்றால் என்ன?
மனம் என்றால் என்ன?
மனிதன் தான் தெய்வத்தையே கண்டுக் கொள்ளும் ஒரே தகுதிப்பெற்றவனாவான்
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் நீ எப்படிப்பட்டவன் என்று.
தியானிப்பவன் இத்தகைய ஆற்றல் இறைநிலைக்கு சிறப்பான பரிமாணம் பெற்ற மனிதனாகிய நீ உன்னுள் இருந்து வெளிவரும் வார்த்தைகள் வலிமையின் உச்சக்கட்ட மந்திரச் சொற்களாவே இருக்கும்
உங்களக் நீங்களே வழிப்பட்டதுண்டா ?
எத்தனையோ தெய்வங்களை புறவழிப்பாட்டு செய்திருப்போம். ஆனால் உண்மையான இறைநிலையான நம்முள் இருக்கும் இறைநிலையை அக வழிபாடு செய்திருப்போமா என்றால் சந்தேகம் தான்.
இன்றுயிருந்து 30 நாட்களுக்கு யார் தன்னையே வழிபடும் தியாணிக்கின்றாரோ அவருக்கே பிரபஞ்சம் துனையிருக்கும், என்ன செய்தால் நினைத்ததை அடையமுடியும் என்பது விழங்கும், சூட்சுமக் குரல் உள்ளுணர்வு அடிக்கடி கேட்க்கும்.
பிர்பஞ்சமும் அதைத்தான் நம் மனம் இயங்கும் தன்மை பெறும் அப்போது நம் மனம் நுண்ணிய அலைவரிசையில் இயங்கும்
உண்மை என்னவெணில் மந்திர எழுத்துக்கு 20 % அதிர்வுகள் கொண்ட சக்தி இருக்கின்றது 80 % உங்கள் உள்மனதின் ஆற்றலால் தான் அந்த வார்த்தைக்கே மதிப்பும் சக்தியும் தருகின்றது.
ஓம் ( your name) போற்றி போற்றி
ஓம் __________ஆரோக்கியம் போற்றி போற்றி
ஓம் __________வாழ்க்கை இராஜபோக போற்றி போற்றி
ஓம் ________தொழிலில் இராஜபோக வெற்றி போற்றி போற்றி
ஓம் ____________உறவுகள் அன்புடன் சூழ போற்றி போற்றி
இதை தினமும் இரு வேளை ஆழ்ந்த தியானத்திற்க்கு பிறகு ் சங்கல்பம்.
தியானிப்பவனின் மனம் நுண்ணிய அலைவரிசையில் பயனிக்கும் போது பல சூட்சமங்களை பெறுவான்
நீங்கள் தியானிக்க ஆரம்பிக்க நாள் தான் உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் . தொடர்ந்து தியானியுங்கள் அதுவும் வேதாத்திரி மகரிஷி Scientist proof தியானங்களையும் பிரபஞ்ச தியானத்தையும் தேடிக் கற்றுக் கொண்டு வாழ்வில் நினைத்தமாதிரி வாழ்க்கையை அமையுங்கள்.
No comments:
Post a Comment