Monday, December 12, 2022

பாவத்தை சுமக்கிறார் துர்கா. திருட்டு திராவிட ஆட்சியில் எல்லா அரசாங்கமும் நடக்கும்.

 நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்கிதில்லையே..

கடவுளுக்கு பிடிக்கும் குடை யாருக்கு !!! வித்தியாசம் தெரிந்து தான் செய்கிறார்களா....
இதை செய்ய கூச்சமாஇல்லை உங்களுக்கு எல்லாம்....

தமிழ் நாடு மிகவும் கேடுகெட்டு போச்சு , மக்கள் ஆட்சி யா ,மன்னர் ஆட்சி யா தெரியவில்லை ரொம்பவும் ஓவரா போராங்க.

விஷயம் தெரிந்த அந்த அம்மாவே வேண்டாம் என சொல்லிஇருக்க வேண்டும் விநாஷகாலே விபரீதபுத்தி.
May be an image of 4 people, people standing and text that says 'SN URMES அருள்மிகு திருக்கோயில் தியாகராஜ சுவாமி'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...