இன்றைய நாளிதழ்களில் மீண்டும் அந்த சதுர நிறுவனத்தின் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள்...
மலையின் அடுத்தடுத்த அதிரடிகளால் அரண்டு போய் நிறுத்திவைத்திருந்த ப்ராஜக்ட்களை மீண்டும் ஆரம்பித்துவிட்டனர்...
சாட்சாத் எடுபிடி கும்பல்...
இவர்கள் ஏன் இதை செய்யனும் ? காரணம் இரண்டு கழகங்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு...பங்காளிக்கு ஒரு பிரச்சினை வரும்போது பார்த்துக்கிட்டிருக்க முடியுமா?
தேவையே இல்லாமல் அண்ணாமலை அவர்களின் கவனத்தை ஆட்சியாளர்கள் பக்கமிருந்து கூட்டணிப் பக்கம் திருப்பி , அவர் கட்சியை விட்டு விலகும் யோசனைக்குச் செல்லும் அளவுக்கு வெறுப்பேற்றியது டயர் நக்கி கும்பல்...இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முழுவீச்சில் கொள்ளையடிக்க கிளம்பிவிட்டது சதுர வகையறா...
இடைத்தேர்தலில் சின்னத்தையும் வாங்கிக் கொடுத்து , எதிர்த்துப் போட்டியிட இருந்த வேட்பாளர்களையெல்லாம் வாபஸ்பெறச் செய்து , போதாக்குறைக்கு நேரில்சென்று பிரச்சாரமும் செய்து கொடுத்த தலைவருக்கு எதிராகத் தான் இத்தனையும்....
இவனுங்களோட சேர்ந்து போட்டியிட்டு , அவங்களைத் தோற்கடிக்கனுமாம்....எதுக்கு ? இப்படியே ரெண்டு கட்சியும் உள்கூட்டு வச்சுக்கிட்டு மாத்தி மாத்தி கொள்ளையடிக்கனும்...அதுக்கு நாம வெளக்குப் புடிச்சிக்கிட்டு நிக்கனும்...
கேட்டா பூத்து கமிட்டி இல்ல.....கமிட்டி இல்லைன்னு புலம்பவேண்டியது...முப்பது வருஷமா இந்த பூ கமிட்டி , ..... கமிட்டியெல்லாம் போடாம இந்த சோ கால்டு சீனியர்களெல்லாம் என்ன புடுங்கிக்கிட்டு இருந்தாங்களாம்...?
நேத்து கட்சி ஆரம்பிச்ச சீமான் ஒரு தேர்தல் விடாம , ஒரு தொகுதி விடாம போட்டியிடறான்...பண வெள்ளம் பாய்ந்த தேர்தல்ல பத்தாயிரம் ஓட்டு வாங்கிக் காட்டறான்...அவனுக்கு மட்டும் எங்கிருந்து இந்த பூ , சூ கமிட்டியெல்லாம் வருது.?
இந்த லட்சணத்துல உலகத்துலேயே பெரிய கட்சின்னு பீத்தல் வேற...
இப்படியே கழகங்கள் கூட கூட்டணி வச்சுக்கிட்டே காலத்தை ஓட்டிடனும்...ஒரு வேளை தோத்துட்டா பாஜகவாலதான் தோத்தோம்னு அவனுங்க செருப்பால அடிப்பானுங்க...அதுக்கும் பல்லைக்காட்டிக்கிட்டே நழுவிடனும்...
இந்த நடக்க மாட்டாம , சித்தப்பன் வீட்டுல பொண்ணுக் கட்டுறவனுங்க பேச்சைக்கேட்டு கட்சி நடத்துனா வெளங்குன மாதிரித்தான்...
No comments:
Post a Comment