Friday, September 15, 2017

தமிழர்களே உஷார்...

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்... கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமாம்.. ஸ்டாலின் கண்டனம்
ஏன்னா இவங்களால கூட்டா சேர்ந்து கொள்ளையடிக்க முடியாது பாருங்க...
நவோதயா பள்ளிகளின் சட்டங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் 
1. ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே (தமிழ்) கல்வி 
2. ஆறாம் வகுப்பு முதல் அணைத்து பாடங்களும் ஆங்கில வழியில் கல்வி
3. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஹிந்தி கட்டாயமாக படிக்க
வேண்டும்
4. cbse பாடத்திட்டம்தான் கடைபிடிக்கப்படும்
5. கிராமப்புறங்களில் மட்டுமே திறக்கப்படும்
6. ஆண்டுக்கட்டணம் வெறும் 100 ரூபாய்க்கும் கீழாக இருக்கும்
7. தாங்கும் வசதி, உணவு வசதி, என அனைத்தும் இலவசம்
இப்ப புரியுதா இந்த கல்வித் திட்டத்தை ஏன் திருட்டு முக சுடாலின் உட்பட பல கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்று.. இந்தி கற்பிக்கப்படுகிறது என்பதால் இவர்கள் இதை எதிர்க்கவில்லை.. இந்த மாதிரி ஒரு குறைந்த விலையில் தரமான பள்ளிக்கூடங்களை கொண்டு வந்தால் அவருடைய குடும்பம் மற்றும் கட்சியினர் நடத்தும் ஆங்கில பள்ளிகள் மூலம் கொள்ளையடிக்க முடியாது என்பதால்தான். இநத சுடாலின் வெறிகொண்டு எதிர்க்கிறான்... தமிழர்களே உஷார்...
தரமான கல்வியை, தமிழோடு சேர்ந்து ஹிந்தியும் படிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக
அதை எதிர்க்க வேண்டுமா? மூன்றாவதாக ஒரு மொழியை படிப்பதால் என்ன ஆகிவிடும்? கர்நாடக,
ஆந்திர, கேரளா போன்ற மாநிலங்களில் அனைவரும் ஹிந்தி படிக்கிறார்கள், அதனால் அவர்கள்
அழிந்து விட்டார்களா இல்லை அந்த மொழி அழிந்து விட்டதா? காமராஜர் காலத்தில் வளர்ந்த
தமிழகம், இன்று மற்ற தென்மாநிலங்களை விட பின்னோக்கி செல்வதற்கு முதல் காரணம் இது
போன்ற இனவெறி அரசியல்வாதிகள் தான்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...