அப்போலோநிர்வாகம:-"அம்மாவின் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ,சிசிடிவி காட்சிகள் எங்களிடமில்லை"
தமிழக அரசு :- "எங்களிடமும் இல்லை".
தினகரன் :- "என்னிடம் உள்ளது"
தமிழ்நாட்டின் முதல்வர் சிகிச்சையின் வீடியோ
பதிவுகள் அரசுக்குச் சொந்தமானதில்லையா?
தினகரனிடம் மட்டும் எப்படி வந்தது?
தினகரன் :- "என்னிடம் உள்ளது"
தமிழ்நாட்டின் முதல்வர் சிகிச்சையின் வீடியோ
பதிவுகள் அரசுக்குச் சொந்தமானதில்லையா?
தினகரனிடம் மட்டும் எப்படி வந்தது?
இதிலே,கதாநாயகனே அப்பலோ ரெட்டி தான்,அவனைபுடுச்சு நொங்கெடுக்கனும்.
பிரதாப் ரெட்டியை CBI கஸ்டடி எடுத்து விசாரணை செய்தால் எல்லாம் வெளியே வரும்.
No comments:
Post a Comment