சசிகலா விசயத்தில் இந்த பாஜக அரசு நிறைய தவறு செய்துவிட்டது.எப்படி என அறிய தொடருங்கள்
ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனவுடனே தமிழ் நாடு மத்திய அரசின் கையில் வந்துவிட்டது. அப்போதிலிருந்தே பிடியை நழுவவிடாமல் இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதூ
சசிகலா ஜெயலலிதா இறந்தவுடன் பொதுச் செயலாளர் ஆனது தவறு.அதை பாஜக அனுமதித்ததற்குக் காரணம் அவர் சிறைக்கு சென்றுவிடுவார்(உபயம்:-சுப்ரமணியன் ஸ்வாமி போட்ட வழக்கு)என அனைவரும் அறிந்து வளர அனுமதித்தனர்.
அவர் சிறைக்கு சென்றால் அவரின் ஜாதி ஓட்டு போய்விடும் அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு அவர் மேல் வெறுப்பு அதிகம் உள்ளதால் அவருக்கு மாற்றாக ஒபிஎஸ்ஸை நிறுத்தினார்கள்.
விளைவு அந்த ஜாதி சிதறியது(அரசியல்ரீதியாக).இப்போது அது முழுமையாக கிடைக்காமல்போகும் அபாயம் வந்ததால் நயினார் நாகேந்திரன் சேர்க்கும்நிலைக்கு வந்துவிட்டது
அந்த ஜாதி மிக முக்கியமான ஜாதி குறிப்பாக ஹிந்துத்துவத்தை ஏற்ற சில ஜாதிகளுள் அதுவும்.
ஒழுங்கா ஒபிஎஸ்ஸை கிளப்பிவிடாம சசிகலா ஜெயிலுக்கு போன உடனே அவங்கக் குடம்பத்தை ஒதுக்கிவைச்சுட்டு ஆட்சியை நடத்திருக்கனும்
But it is ppractically impossible. ஏனெனில் அதிமுக ஒரு குடம்பக் கட்சி அதன் Mlaக்கள் அனைவரூம் சசிகலாவின் விசுவாசிகளே.
இப்படீ அவங்களும் குழம்பி நம்மையும்குழப்பிவிட்டு உசிர வாங்குறாங்க
பின் குறிப்பு :- இடையில சுப்பிரமணியன் சுவாமிங்கிறவர் வேற சசிகலாவை ஆதரிக்ககறார் ஒன்னும் குழம்ப வேண்டாம்
ஒன்னு சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை ஆழமாகப் புரிந்து கொண்டு அவரை ஆதரிக்கலாம் இல்லை மேலோட்டமா புரிஞ்சிக்கிட்டு எதிர்க்கலாம் முடிவு உங்கள் கையில்.
No comments:
Post a Comment