Friday, September 22, 2017

டிடிவியை கட்சி உறுப்பினர்னு சொல்லச் சொல்லுங்கடா பார்ப்போம்.



உங்க நொண்ணாத்தாளையும் ஜாமீன் கைதி டிடிவி யையும் விமர்சித்தால் நீ எப்படி திட்டலாம் நீ என்ன கட்சியில் இருக்கியானு கேட்கிற ஆயா பிள்ளைங்களுக்கு திருப்பி ஒரு கேள்வி கேட்கிறேன்.
நான் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர்னு சட்டமா சொல்லுவேன். எங்க நான் காரித்துப்பும் உங்க நொண்ணன் டிடிவியை கட்சி உறுப்பினர்னு சொல்லச் சொல்லுங்கடா பார்ப்போம்.
பைத்தியம் போல தனக்குத்தானே துணை பொது செயளாலர்னு சொல்லிக்கிறவனுக்கு கழக அலுவலகம் வர துப்பில்ல துணிவில்ல. ஆம்பிளையா இருந்தா வரச்சொல்லுங்கடா பார்ப்போம்.
அவனை அம்மா குப்பையில் தூக்கி எறிஞ்சி 6 வருஷமாச்சு. குப்பையை தலைல வச்சி எச்ச சோத்துக்கு அலையிற காக்கா கூட்டம் நீங்க.
இப்ப உங்க நொண்ணாத்தாளையும் வெளிய போடீ துரோகினு சட்டப்பூர்வமா விரட்டியாச்சு.
இப்ப நீங்க எல்லாம் கட்சியிலேயே இல்லாத பொறம்போக்குகளுக்கு சொம்பு தூக்குறீங்கனு புரியுதா?
அப்ப நீங்களாம் யாரு???
அம்மா சொன்னது போல கழகத்திலிருந்து விரட்டியவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்பவர்களும் கழக துரோகிகளே.
உங்களுக்கும் கழகத்தினர் எங்களுக்கும் என்னடா சம்மந்தம்?
Image may contain: 1 person, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...