Saturday, September 16, 2017

கொலைப்பழி?

அந்த குடும்பத்துக்கு அடிமையா இருக்கறதுக்கு கட்சியை கலைச்சுட்டு போய்டலாம்... அவனுங்க துணிச்சல் உள்ளவங்க தானே ஜனாதிபதி, து.ஜானதிபதி தேர்தலில் எதுக்கு பாஜகவை ஆதரிச்சாங்க? பாஸ் ரொம்ப சிம்பிள் போயஸ் தோட்டத்திலிருந்து அம்மா கிளம்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளின் cctv footage ஐ சசியை வெளியிட சொல்லுங்க. அதே போல் அம்மா அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போது மருத்துவமனை அறிக்கை "நீர்ச்சத்து குறைவுன்னு சொன்னது" ஆனால் மரணமடைந்த பின் அம்மா வரும் போதே மோசமான முறையில் உடல் நலம் குன்றிய நிலையில் அனுமதிக்கப்பட்ட தா அறிக்கை வந்தது அது வரை ராணி போல் அம்மாவை பார்த்துக் கொண்ட சசி கும்பல் அவர் குடும்பத்து டாக்டர் அம்மாவுக்கு என்ன சிகிச்சை அளித்தார். அம்மாவின் போயஸ் இல்லத்திலேயே ICCU வசதி கொண்ட அறை உண்டு அதில் அம்மாவை அனுமதித்து சசி கும்பல் சிகிச்சை அளித்ததா? மருத்துவமனை சிகிச்சை வீடியோக்களை ஏன் மறைக்க வேண்டும்? வெளியிடலாமே? இதையெல்லாம் செய்ய சொல்லுங்க சசி க்ரூப் மேல் எந்தவொரு சந்தேகமும் இல்லைன்னு நிரூபிக்க சொல்லுங்க தினகரன் காலில் விழறேன் (தினகரன் திறமை மீது எனக்கும் நம்பிக்கை உண்டு அவர் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார் என்னும் அபிப்ராயமும் எனக்கு உண்டு அது வேறு ஆனால் கொலைப்பழி?)

அம்மா நினைவு நாள் செப்டம்பர் 22 ஆ டிசம்பர் 5 ஆ??
எந்த தேதியில் அனுசரிப்பது??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...