தமிழில்தான் பெயர் வைக்கவேண்டும். ஆனால், வீட்டில் 95% பெயர்கள் சமஸ்கிருதப் பெயர்கள்.
கடைகள் தமிழ் பெயர்களில் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு?
ஆனால்,
ரெட்ஜெயன்ட மூவீஸ்(உதயநிதி),
சன் மூவீஸ்(கலாநிதி) ,
கிளவுட் னைன் மூவீஸ்(தயாநிதி அழகிரி) ,
மேக்னா மூவீஸ் (அருள்நிதி)
சன்ஷைன் பள்ளி (ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன்)
இன்னும் நிறைய......எல்லாம் ஆங்கில பெயர்கள்.
ஆனால்,
ரெட்ஜெயன்ட மூவீஸ்(உதயநிதி),
சன் மூவீஸ்(கலாநிதி) ,
கிளவுட் னைன் மூவீஸ்(தயாநிதி அழகிரி) ,
மேக்னா மூவீஸ் (அருள்நிதி)
சன்ஷைன் பள்ளி (ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன்)
இன்னும் நிறைய......எல்லாம் ஆங்கில பெயர்கள்.
எடுத்ததற்கெல்லாம் பிராமண துவேஷம். ஆனால், வீட்டு மருத்துவர், ஆடிட்டர், வழக்கறிஞர் என அனைவரும் பிராமணர்கள்.
இவர்கள் வீட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கில வழியில் இந்தியுடன் கல்வி. ஆனால் மற்றவர்கள் படித்தால் தமிழ் அழிந்து விடும்!! இவர்களை நம்பி அப்பாவி தொண்டர்கள்? இவர்களுக்கு துணையாக திருமா, வீரமணி,
சுப. வீரபாண்டியன்.
சுப. வீரபாண்டியன்.
இதையெல்லாம் கேட்காவிட்டால் அக்மார்க் தமிழன். கேட்டுவிட்டால் தமிழ் விரோதி. விளங்குமா இந்த தமிழ் நாடு?
No comments:
Post a Comment