கவர்னர் உட்பட யாருமே கடைசிவரைக்கும் அம்மாவை பார்க்கவில்லை @ திண்டுக்கல் சீனிவாசன்
நோட் திஸ் பாயின்ட் மை லார்ட்...
அப்படின்னா இடைத்தேர்தல்ல கையெழுத்து யாரு போட்டாங்க..?
அதுக்கு சாட்சியாக இருந்த டாக்டர் பாலாஜி யாரு?
காவேரி பிரச்சனையில் ஆலோசனை நடத்திய அதிகாரிகள் யாரு?
கண்ணாடி அறையில் இருந்து கட்டைவிரலை கவர்னருக்கு காட்டியது யாரு?
வாங்களேன்... கார்டன்ல டீ சாப்பிடலாம்னு நர்ஸ்களிடம் சொன்னது யாரு?
அழகுக் குறிப்புகள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது யாரு?
இடைத்தேர்தலுக்கு அம்மாவின் அறிக்கையை கடிதம் மூலம் வெளியிட்டது யாரு? எல்லாத்துக்கும் மேல. ..

அம்மா விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தோட்டத்துக்கு போயிடலாம்ன்னு சொன்ன அத்தனை பேரையும் கோர்ட்டுக்கு கூப்பிடுங்க.
செய்வீர்களா!!!. செய்வீர்களா!!!.
இடைதேர்தலில் வெற்றிப்பெற்ற மூன்று M.L.A.பதவி செல்லாது எதிர்த்து போட்டியிட்டவர்கள் நீதி மன்றம் செல்வார்களா?
No comments:
Post a Comment