Monday, September 11, 2017

உண்மைதானே...



கச்சதீவை தூக்கி கொடுக்கும் போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
காவிரியில் அணை கட்டும் போதும்உங்க அப்பனின் ஆட்சிதான்
இலங்கை அப்பாவி தமிழர்களை கொன்ற போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
தமிழக மீனவர்கள் 800 பேர்களுக்கு மேல் சுட்டு கொனறபோதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
பிரபாகரனின் தாய் அவசர மருத்துவ சிகிச்சைக்கா விமான நிலையத்தில் இருந்து வெளியே வர விடாமல் தடுத்த போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
பீட்டா அமைப்பை இந்தியாவில் அனுமதித்த போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
ஜல்லிக்கட்டை தடை செய்த போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
Image may contain: 2 people
மீத்தேன் திட்டம் கெய்லி திட்டம் என கொண்டுவந்த போதும் உங்க அப்பனின் ஆட்சி கையெழுத்து போட்டது உன் அண்ணன்
தமிழ்நாட்டில் அனைத்து நீர் நிலைகளை அழிக்கும் போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
விவசாயிகளை தமிரபரணி ஆற்றில் தள்ளி கொன்ற போதும் சுட்டு கொன்ற போதும் உங்க அப்பனின் ஆட்சிதான்
இந்த நீட் தேர்வு தொடங்க காரணமாக இருந்த போது காங்கிரஸ் கட்சியோடு கூட்டனி அமைத்து இருந்ததும் உங்க அப்பன் தான்
நீட் தேர்வுக்கு எதிராக நாங்க போராடுவோம் தடை செய்ய ஒரு அப்பாவியை டில்லிக்கு அழைத்துச் செல்வோம்
ஆனால் 
அதை எதிர்த்து தடை வாங்க எங்க கூட்டனி காங்கிரஸ் கட்சியின் சிதம்பரத்தின் மணைவியான நளினி சிதம்பரத்தை அனுப்ப துணைப்போவோம்
இது தான் எங்க திராவிடர்களின் பாரம்பரியம்
நாங்க ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டிற்கு எதிராக எல்லாவற்றையும் செய்வோம் அதே நேரத்தில் பதவி இல்லையென்றால் நாங்க கொண்டு வந்த எல்லாவற்றையும் எதிர்த்து போராடுவோம்
தொட்டிலையும் ஆட்டுவோம் அதை நேரத்தில் பிள்ளையையும் கிள்ளி விடுவோம்
நாங்க ஆட்சியை பிடிக்கும் வரை பல அப்பாவிகளை பலியிடுவோம் 
தமிழக மக்களாகிய நீங்க நிம்மதியாக போராட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களை ஆட்சி கட்டிலில் அமர ஏற்பாடு செய்யுங்கள் 
அதுவரை யாரும் நிம்மதியாக இருக்க முடியாது நிம்மதியாக இருக்கவும் விட மாட்டோம் எவ்வளவு நாள்தான் நாங்க முதலமைச்சர் கனவுடன் காலம் தள்ள முடியும்
நாங்க அரசியல் செய்ய வேண்டாமா
தமிழ்நாட்டின் சாபக்கேடு உங்க குடும்ப திராவிட ஆட்சிதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...