Saturday, February 2, 2019

இவர் இன்றி இசைக்கு ஏது உயிர்...

இளையராஜா சாரிடம் நாங்கெல்லாம் வியந்து பார்ப்பது ஒன்றே ஒன்று தான் ..
பக்தி ...
பக்தி என்று எடுத்துக் கொண்டால் 
இசை வாழ்வாக இருந்தாலும் சரி
இறை வழிபாடாக இருந்தாலும் சரி
எதை எடுத்துக் கொண்டாலும்
அதுவாகவே அவர் மாறி விடுவார்
அதுதான் ராஜாசார் .
Image may contain: 2 people, people standing
கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் திரு ரஹ்மான் அவர்கள் இளையராஜா அவர்களிடத்தில் பணி செய்து இருக்கிறார் என்பது இன்று உலகம் அறிந்தாலும்
இளையராஜா அவர்களிடம் கற்றுக் கொண்ட இசையை விட , திரு ரஹ்மான் முக்கியமான ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறார் ராஜா சாரிடம் இருந்து
அதன் பெயர் பக்தி மற்றும் ஒழுக்கம்
அவரின் பக்தி
இசையாகவும்
குரு பக்தியாகவும் வெளிப்படுகிறது ,
அவர் சார்ந்த சமயத்தில் இறைவனை தொழுவதிலும் ஒழுக்கத்திலும் வெளிப்படுகிறது .
இந்திய அளவில்
ஏன் உலக அளவில்
நம்ம ஜாம்புவான்களே இசை உலகை ஆள்கிறார்கள் என்பதுதான் உண்மை .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...