Sunday, August 18, 2019

Unnmai. When farmers get good life?????

பால்விலை உயர்வுக்கெல்லா பொங்காதீங்க
ஒரு மாடு வெச்சு தீனி வாங்கி போட்டு பால்கறந்து வித்து பாருங்க அப்ப கஷ்டம் தெரியும்
மாட்டுக்கு போடும் சோளத்தட்டு ஒரு டிராக்டர் 20000ரூபாய்
2000 ல் 350 ரூபாய்க்கு விற்பனையான கலப்பு தீவனம் இப்போது 1500 ரூபாய்
2000 ல் பால் ஒரு லிட்டர் 18 ரூபாய் இப்போது 23 ரூபாய்
மாட்டுக்கு தட்டு வாங்கி போட வழியில்லாமல் நூல் மில்லில் கழிவாக வரும் பஞ்சை கண்ணீருடன் வாங்கி போட்டு
போர்வெல் 1300 அடி 2 லட்சம் செலவு செய்து ஒட்டி
வேகாத வெயிலிலும் நடுங்கும் குளிரிலும் கொட்டும் மழையிலும் மாட்டை காப்பாற்றி வைத்து பால் கறந்து கட்டும் படியாகத விலைக்கு இத்தனை நாட்களாக இப்போது விலை ஏற்றுவார்கள் அப்போது விலை ஏற்றுவார்கள் என்று நம்பி இத்தனை காலமும் மாட்டை வைத்திருந்தவனக்கு லிட்டருக்கு 4 ரூபாய் என்பது மிக மிக குறைவான விலையேற்றம்
வேண்டுமானால் ஒரு 60000 ரூபாய்க்கு ஒரு மாடு வாங்கி பால் கறந்து குடித்து பாருங்கள் விவசாயின் அருமை புரியும்.

Image may contain: tree, sky and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...