Thursday, November 21, 2019

இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எந்தக் கிறிஸ்தவ பெயரையாவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

அனேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. ஏனென்றால் எந்தக் கிறிஸ்தவ மகனும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபடவில்லை. மாறாக வெள்ளைக்காரனின் காலை நக்கிக் கொண்டு அவனுக்கு ஆதரவாக இருந்தான்.
வெள்ளைக்காரன் கொடுத்த கஞ்சிக்கும்,ரொட்டிக்கும், பால்பவுடருக்கும் மதம்மாறியவனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? சோறு போடுகிறவனிடம் நன்றியுடன் இருப்பது உலக இயல்புதானே?
அப்படியாகப்பட்ட கிறிஸ்தவன் இன்றைக்கு இந்திய ஹிந்துக்கள் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டில் உட்கார்ந்து கொண்டு நமக்குப் பாடமெடுக்கிறான்.
உண்மையில் இந்தியா இரண்டு நாடுகளாக உடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இந்திய மதம்மாறிக் கிறிஸ்தவர்கள்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாகப் போட்ட இந்தியக் கிறிஸ்தவனின் ஒரே ஒரு ஓட்டுதான் நாடு இரண்டு துண்டுகளாக உடையக் காரணமாக இருந்தது என்கிற விவரம் பெரும்பானமையான இந்தியர்களுக்கு, குறிப்பாக ஹிந்துக்களுக்குத் தெரியாது.
அப்படி நாட்டைத் துண்டாடி இஸ்லாமிய பாகிஸ்தானில் சுகமாக வாழலாம் என்று நினைத்துப் போன பாகிஸ்தானியக் கிறிஸ்தவனின் கதி என்னவென்று நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. ஆனால் பிரிவினைக்கு ஆதரவளித்த இந்தியக் கிறிஸ்தவன் இன்றைக்கு இந்தியாவில் சுகவாழ்வு வாழ்கிறான்.
அப்பாவி ஹிந்துக்களை ஏறி மிதிக்கப் பார்க்கிறான். அவனது கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை, அவனது வழிபடும் இடங்களை, அவனது இலக்கியத்தை, அவனது மொழியை அழிக்க நினைக்கிறான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனை எதிர்த்து ஒவ்வொரு ஹிந்துவும் போராடியே ஆகவேண்டும். அவனுக்கு வேறுவழியே இல்லை.
இன்றைக்குத் தமிழக தாழ்த்தப்பட்ட இனத்து மக்களின் தலைவர்களாக இருக்கிற திருமாவளவன் போன்றவர்களின் இஸ்லாமிய ஆதரவு ஆச்சரியமானது மட்டுமல்ல, நகைக்கத் தக்குந்ததும் ஆகும்.
ஏனென்றால் திருமாவளவன் வரலாற்றை ஊன்றிப் படிக்காத, அதனைக் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு வெற்றுவேட்டு ஆசாமி. அவரின் பின்னே திரிகிற தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள் பரிதாபமானவர்கள்.
அவர்களின் அறியாமை வருத்தமளிக்கக்கூடியது. வரலாற்றில் இஸ்லாமியர்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய தாழ்த்தப்பட்ட இனமக்கள்தான். ஹிந்துக்களினால் இழைக்கப்பட்ட சாதிக் கொடுமைகளை நான் மறுக்கவில்லை.
அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுக்கிற ஹிந்துக்களுக்கும் இங்கு குறைவில்லை. அதேசமயம் இந்தியாவில் அவர்களுக்குச் சம உரிமை இருக்கிறது. அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்கிறது. அந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரான அம்பேத்கர்தான் என்பதினை இங்கு நினைவு கூர்கிறேன்.
கிறிஸ்தவர்களைப் போல இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்திய தாழ்த்தப்பட்ட இனத்து மக்களுக்கும் ஆதரவாக ஓட்டளித்தார்கள். பாகிஸ்தான் என்கிற நாட்டில் தங்களுக்குப் பொன்னும், மணியும் கிடைக்கும் எனக் கூறப்பட்ட ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய ஜோகேந்திரநாத் மண்டல் போன்ற தாழ்த்தப்பட்ட இனத்துத் தலைவர்கள் இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் நம்பிய பாகிஸ்தான் அவர்களின் வாய்களில் மண்ணை அள்ளிப் போட்டது மட்டுமல்லாமல் அவர்களையும் பிற ஹிந்துக்களுடன் சேர்த்து விரட்டியடித்தது.
பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் அமைச்சரான ஜோகேந்திரநாத் மண்டல் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து அவர் ஹிந்து என்பதற்காகவும் அதற்கும் மேலாக ஒரு தாழ்த்தப்பட்டவர் என்கிற காரணத்திற்காகவும் முஸ்லிம்கள் அவரை வெளியே விரட்டினார்கள். கேள்வி கேட்ட தாழ்த்தஹ்ப்பட்ட இனத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளித்த ஜோகேந்திரநாத் மண்டலுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது
. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கட்டிய துணியுடன் இந்தியாவின் கல்கத்தாவிற்கு ஓடிவந்த ஜோதிர்நாத் மண்டலை ஒருவரும் மதிக்கவில்லை. ஒரு சாதாரண மனிதனைப் போல வறுமையிலும், பசியிலும் வாடி இறந்தார் மண்டல். இஸ்லாமிய பாகிஸ்தான் ஒரு ஹிந்து தலித்திற்கு அளித்த பரிசு அது.
அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. இஸ்லாமிய பாகிஸ்தானில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டு, கட்டாய மதமாற்றங்கள் செய்யப்பட்டார்கள். இதனைக் கண்டு அஞ்சிய பாகிஸ்தானிய தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள் பாதுகாப்பு கருதித் தங்களைக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்து கொண்டார்கள் என்பது வரலாறு. அதுவெல்லாம் திருமாவளவன் போன்றாவர்கள் அறிந்தார்களில்லை.
ஆனால் ஹிந்துக்களுக்கு எதிராக வாய்கிழியப் பேசுவது மட்டும் குறையவில்லை. இன்றைக்குப் பாகிஸ்தானிய தாழ்தப்பட்ட கிறிஸ்தவனின் கதி எனன்? அதேசமயம் இந்திய தாழ்த்தப்பட்டவனுக்கு எதில் குறைவு?
திருமாவளவன் போன்றவர்களின் இஸ்லாமிய ஆதரவு புரிந்து கொள்ளக்கூடியது. பணம் பத்தும் செய்யும். அதில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் வரலாறு தெரியாமல், இந்திய மக்களின் உணர்வு புரியாமல் அயோத்திப் பிரச்சினையில் “கருத்து” சொல்ல முயல்வது ஒரு பெரும் நகைச்சுவைதான்.
திருமாவளவன் போன்றவர்களின் பொதுஅறிவு சராசரிக்கும் கீழானது. வேசைத்தனமானது. கண்டிக்கத்தக்கது.
ராமன் இந்தியாவை இணைக்கும் ஒரு கலாச்சாரக் கண்ணி. அதுதான் இந்தியாவைத் துண்டாட நினைக்கும் கஞ்சிக் கலய கிறிஸ்தவனின், தமிழக வஹாபிகளின் எரிச்சலுக்குக் காரணம். அதனைத் துண்டிக்காத வரையில் இந்தியாவைத் துண்டாடுவது வெறுங்கனவு என்பது மேற்கண்டவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் ராமாயணத்தில் தமிழகத்தின், தமிழர்களிடன் இடம் மிக முக்கியமானது.
எங்கோ அயோத்தியில் பிறந்த ராமன் தன் மனைவியைத் தேடி இந்தியா முழுவதும் கால் நடையாக நடந்து வந்த ராமன் தமிழகத்திற்கு வருகிறான். தனது மனைவியான சீதையை இலங்கையைச் சேர்ந்த ராவணன் தூக்கிச் சென்றது தெரிகிறது. அவளை மீட்பதற்குத் தென்னிந்திய அரசர்கள் குறிப்பாகத் தமிழ் அரசர்கள் உதவினார்கள். பொருளுதவிகளும், படைகளும் கொடுத்து ராமன் சீதையை மீட்க உதவினார்கள். ராமேஸ்வரம் வழியாகப் பாலம் அமைத்துச் சென்ற ராமன் இலங்கைக்குச் சென்று ராவணனை அழித்துத் தனது மனைவியை மீட்டான். திரும்பி இந்தியாவிற்கு வந்த ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டான் என்பதெல்லாம் நீங்கள் அறிந்த ஒன்றுதான். அதனைக் குறித்துக் கம்பன் எழுதிய கம்ப ராமாயணம் தமிழிலக்கியத்தின் ஒரு மணிமகுடமல்லவா?
இதனை நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் தமிழகத்திற்கும் ராமனுக்கும் இருக்கும் தொடர்பினை விளக்குவதற்காகத்தான். ஏனென்றால் இன்றைய தமிழன் தன் வரலாறு அறியாதவன். தன் பெருமையை மறந்தவன். கிறிஸ்தவ மகன்கள் விட்டெறியும் ரொட்டித் துண்டுகளுக்காகத் தன் கலாச்சாரத்தை, மொழியை அழித்துக் கொண்டிருப்பவன்.
அயோத்தியில் ராமனுக்குக் கோவில் கட்டவேண்டும் என்றால் இந்த தேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்கள் வன்முறை மூலம் அதனைக் கட்டி முடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. தங்களுக்கு நீதி கிடைக்க ஏறக்குறைய ஐநூறு வ்ருடங்கள் காத்திருந்தார்கள். பாபர் அங்கு மசூதி கட்டுவதற்கு முன்னர் அங்கு ராமனின் ஆலயம் இருந்தது என்பதற்கு வரலாற்றுப் பூர்வ ஆதாரம் இருந்தும் ஹிந்துக்கள் அமைதி காத்தார்கள். இன்றைக்கு இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் அந்த ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு அங்கு மீண்டும் ராமனுக்கு ஆலயம் அமைக்க அனுமதியளித்திருக்கிறது. அதனைப் பெரும்பான்மையான இந்திய இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவ மகன்களும், அவர்களின் அடிப்பொடிகளும், தமிழக்த்தில் வாழும் சில வஹாபிய மூடர்களும் அதனை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இந்தியக் கலாச்சாரத்தின் மீதும், இந்திய இறையான்மையின் மீதும் எந்த மதிப்புமில்லை.
நாம் அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதே எனது தரப்பு.
இஸ்லாமியர்களுக்கு ஒரு மெக்கா இருப்பதுபோல, கிறிஸ்வ மகனுக்கு ஒரு வாடிகன் இருப்பது போல, ஹிந்துக்களுக்கு அயோத்திய ராமன் ஆலயம் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
இந்திய மத ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மேற்கத்திய நாடுகளுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்திய முஸ்லிம்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள்.
இந்தச் சகோதரத்துவமும், புரிதலும் இனியும் தொடரும் என்பதில் எனக்குச் சந்தேமில்லை. இந்தத் தீர்ப்பு யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. மாறாக இந்திய ஆன்மாவின், இந்திய ஜனநாயகத்தின் வெற்றி எனக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...