நாய் எங்கு அடித்தாலும் காலை நொண்டும். அது போல் கூத்தாடிகளுக்கு பிராமின்ஸ் !!
பிகில் படத்தில் ஒரு காட்சி. ஆச்சார பிராமண குடும்பமாம். IAS படித்த பெண்களை கூட வேலைக்கு விட மாட்டார்களாம். ஜோசப் விஜய் போய் அவர்களை திருத்துகிறாராம்.
ஏன்டா அட்டுலீ, அது போல நிஜத்தில் ஒரு பிராமின் குடும்பம் காட்டு பார்க்கலாம். அவ்வளவு ஏன் தமிழகத்தின் சீஃப் செக்ரெட்டரி ஆக இருந்ததே ஒரு பிராமின் லேடிதான். பிராமின் லேடீஸ் இல்லாத துறையோ சாதிக்காத ஒன்றோ கிடையாது.
சரி ஒரு சேன்ஜ்க்கு அந்த சீன்ல பிராமின் குடும்பத்துக்கு பதிலா ஒரு பாய் குடும்பம் காமிச்சு அட்வைஸ் பண்ணு பாக்கலாம். இதுக்குள்ள படமே ரிலீஸ் ஆகாம நீ இங்கியும் அங்கியும் திரிஞ்சிண்டு இருப்ப !!
நான் எப்பவும் சொல்வதுதான். எல்லா கருத்து சுதந்திரமும் ஹிந்து மதத்தில் ஆரம்பித்து, பிராமின்ஸ் உடன் முடிந்து விடுகிறது.
No comments:
Post a Comment