பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் அவர்கள் வெளியிட்ட ஒரு இரண்டணா நாணயத்தைப் பற்றி ஒரு தகவல் ....
நாணயத்தை வெளியிட்டதென்னவோ பிரிட்டிஷ்காரர்கள் தான்.
ஆனால், அதில் அன்றைய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படமோ
அல்லது விக்டோரியா ராணியின்முகமோ பதிக்கப்படாமல்..
முகப்பில் ஸ்ரீராம பட்டாபிஷேகக் காட்சியும்,
பின்புறம் தாமரை மலரும் இடம்பெற்றிருக்கிறது.
1818ல் வெளியிடப்பட்ட 2 அணா நாணயத்தின் முகப்பு..
ஸ்ரீராம பட்டாபிஷேகம்
பின்புறம்..
கிழக்கிந்தியக் கம்பெனி பெயர் பொறித்த தாமரைச் சின்னம்
இதை, இப்போது பார்க்குப் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது...
இல்லையா?
இல்லையா?
No comments:
Post a Comment