Tuesday, November 5, 2019

திமுகவின் தொடரும் முட்டாள் தனம்!

பலவருடங்களுக்கு முன்னாள் திமுகவின் ஆட்சியில் ஒரு முஸ்லிம் படுகொலை செய்யப்பட்டார்! மத அமைப்புக்களும். கம்யூனிஸ்டுகளும். திக.காங்கிரஸ் போன்ற
அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம். போராட்டம் என அப்போதைக்கு இருந்த மீடியாக்களை வைத்து தமிழகத்தையே உலுக்கினார்கள்!
அந்த முஸ்லிம் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என இவர்களே தீர்ப்பும் கொடுத்துவிட்டார்!
அதனால் திமுக அரசு கொல்லப் பட்ட அந்த முஸ்லிம் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பணமும்
அவரின் மகனுக்கு அரசு வேலையும் கொடுத்தது!
இறுதியில் அந்த முஸ்லிம் படுகொலைக்கு அவரின் மகனே காரணம் என காவல்துறை கண்டுபிடித்து! அதோடு அவரின் மகனை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அப்போதே அப்பனை கொன்ற மகனுக்கு 10 லட்சம் பணமும் அரசு வேலையும் கொடுத்தது திமுக!
அதேபோல் தான் இப்போது தனது இடத்திலே ஆழ்குழாய் துளையிட்டு. அதை மூடாமல் அப்படியே விட்டு அதில் ஏற்கெனவே தனது அண்ணன் விழுந்து இறந்த பிறகும். அதைப் பற்றி கவலைப்படாமல் அந்த குழியை அப்படியே போட்டு அதில் தனது குழந்தையே விழுந்து மரணமடையே காரணமாக இருந்த ஆரோக்கிய சாமிக்கு 10 லட்சம் ரூபாய் பணத்தை இப்போது கொடுப்பது ஸ்டாலின் காட்சிகள் வேறுவேறு தான் நிலை ஒன்றுதான். இவர்களை என்ன சொல்ல....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...