காவியை திட்டுகிறது.. உடனே ஏன் கன்னிகாஸரீகளும்தான் காவி கட்டுகிறார்கள் என்றதும் ஒரு உளறல். அதே போல.. திருவள்ளுருக்கு 31 வயது ஏசு பிறப்பதற்கு முன்னரே என்றதும்.. அதுசரிதான் என்று ஒரு பேத்தல். கருணா அமைத்த அறநிலையத்துறையின் கீழ் ஏன் திருவள்ளுவர் கோவில் என்றதும் ஒரு விதமான திருட்டு முழி. 100 வயதான திருவள்ளுவர் தோமையின் கருத்துக்களை எப்படி தன் எழுத்தில் பிரதிபலித்தார் என்றதற்கும் பெப்பெப்பே பதில்தான்.
பிஜேபிகாரங்க ஏசு கிறிஸ்துவை ஹிந்து மதத்துக்கு மாற்ற முயற்சி செய்வதாக இவர் தானாகவே வாண்டனாக வண்டியில் ஏற.. மதன் ரவி உடனே.. அவர்கள் எதுக்கு செய்யப் போறாங்க.. நீங்கதானே ஆடி அமாவாசை, பௌர்ணமி, கிர்த்திகை, எழுப்புதல் கூட்டம், தை வெள்ளிக்கிழமை, அத்திஏசுன்னு ஹிந்து மத்ததுக்கு ஓடி வறீங்க என்றதும்.. பிரம்மை பிடித்து ஒரு பேய் முழி.
பிரிந்துகிடந்த ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவரே சங்கர்ர்தானே என்றதும்.. இப்ப நாம பேச வேண்டியது காவியப் பத்திதானே என்று ஜகா வாங்கியது.
பகவத்கீதையைப் பற்றி தானாகவே கோட்சே வாக்குமூலம் பற்றி பேசியதும்.. ஹிந்து மதத்தால் கொலை நடந்ததாக எந்த சரித்திரமும் கிடையாது. ஆனால் கிறிஸ்தவ மதம் பரப்ப நடந்த கொலைகள் கணக்கிலடங்காது என்று மதன் ரவி கொக்கி போட்டதும்.. மறுபடியும் உளறல்.
முடிவில் ஸ்டாலினின் வாரிசு அரசியல் பற்றி பேசிய போது.. உதயநிதி வரவு பற்றி பேசியபோது, கனிமொழி நிச்சயமாக அரசியல் செல்வாக்குடையவர்தானே அவரை ஏன் வாரிசாக்கவில்லை என்ற போது.. உளறிக் கொட்டி.. தன் ஏஜெண்ட் புத்தியைக் காண்பித்து.. ஆமாம் கனிமொழி ஜெயிலுக்குப் போய் தியாகம் எல்லாம் செய்திருக்கிறாள் என்று நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தது இது. அதோடு.. ஆமாம் கனிமொழியின் அரசியல் அனுபவத்தை ஸ்டாலின் பயன்படுத்திக்கணும் என்று சுயநலப் பிண்டமாக பினாத்தியது..
ஆக மொத்தம் இந்த எக்ஸ்ரா துர்குணம் ஒரு திருட்டு வெத்துவேட்டு மெஷினரி ஏஜெண்டு என்பது மதன் ரவிச்சந்திரன் மூலம் மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமானது..!
No comments:
Post a Comment