முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு...
#பாஜகவுடன் கூட்டணி அமைந்ததால்...
தமிழகத்திலுள்ள #அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் வரிந்துகட்டிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு #எதிராக களம் இறங்கின....
அவர்கள் #திமுகவிற்கு #ஆதரவாக பிரச்சாரம் செய்து..... கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முஸ்லிம் ஓட்டுகள் #ஒரு_ஓட்டு_கூட அதிமுக கூட்டணிக்கு கிடைக்காத வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் #ஜமாத்தில் மூலம் பிரச்சாரம் செய்தனர்...
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், பல ஊர்களில் #ஜமாத்தார்கள் தெருவில் இறங்கி மைக் வைத்து பேசினார்கள். அப்போது அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி #சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் மதவெறி கட்சிகளின் தலைவர்களுக்கு பேரிடியாக அமைந்தன.
அவர்கள்... #திமுக 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை #தங்கள்_ஆதரவால் கைப்பற்றும், அதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மு.க.#ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கணித்திருந்தனர்.
அந்த கணிப்பு முழுவதுமாக #தகர்த்து எறியப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலின்போது 39 எம்பிக்களுக்கு ஒரே ஒரு எம்பியை மட்டுமே பெற்ற அதிமுக கூட்டணி, சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு #சரிசமமாக இடங்களை கைப்பற்றியது.
அதோடு அதிமுகவின் ஓட்டு சதவீதமும் #இந்துக்களின்_விழிப்புணர்வால் கணிசமாக #உயர்ந்துள்ளது. அதோடு ஊராட்சி ஒன்றி தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தேர்தலில் அதிமுக கூட்டணி #அதிக இடங்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
#முஸ்லிம்களின்_ஓட்டுகள்_இல்லாமலேயே அதிமுக அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது #அப்பாவி முஸ்லிம்களை வைத்து #பிழைப்பு நடத்தி வரும் இந்த முஸ்லிம் மதவெறி கும்பல்களுக்கு #பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.💥
இதனால் 23 முஸ்லிம் மதவெறி அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் #சரணாகதி அடைந்துள்ளனர்.
அவர்களை #சமாதானம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் அவசர அவசரமாக சந்தித்து முறையிட்டு மன்றாடி உள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக “பாஜகவின் #அடிமை அதிமுக” என்று மேடைக்கு மேடை முழங்கி வந்த முஸ்லிம் மதவெறி தலைவர்கள்...
இப்போது....
திடீரென முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்ததின் #பின்னணியில்.....
மற்றுமொரு முக்கிய #காரணமும்..!? பொதிந்து உள்ளது...💥
No comments:
Post a Comment