Monday, June 1, 2020

நெடுங்காலமாக இருந்த ஒரு வழக்கம் மோடியால் நிறுத்தப்பட்டது.

என்ன அது ?
இரட்டைவேடமிடுவதில் TV, பத்திரிகைகள் சாமர்த்தியசாலிகள்.
சில புள்ளிவிவரங்களைப் பார்ப்பதற்கு முன்னர் முரண்பாட்டினைப் பார்ப்போம்,
சமீபத்தில் பெரும்பாலான பத்திரிகைகளின் முதலாளிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அச்சுக்காகிதத்திற்கான வரியை குறைக்க வேண்டுமென.
இந்திய சந்தையை வெளிநாட்டிற்கு திறந்துவிடுவதால் இந்திய வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என பக்கம்பக்கமாய் வருஷக்கணாக்காய் எழுதிக் கொண்டே வெளிநாட்டு இறக்குமதி காகிதத்தில் பத்திரிகை நடத்தியிருக்கிறார்கள்.
*மன்மோகன் சிங் காலம் TV, பத்திரிகைகளின் பொற்காலம்:*
அவர் அலுவல் நிமிர்த்தமாய் *வெளிநாடு செல்லும்போதெல்லாம் ஊடகவியலாளர்களையும் உடன் கூட்டிச் செல்வார்.*
நெடுங்கால *காங்கிரசின்* வழக்கம்தான் அது, *மக்களின் வரிப்பணம் தானே*.
யாரெல்லாம் போனார்கள் என பார்க்கலாம்,
1) தி ஹிந்து - *81* வெளிநாட்டுப் பயணங்கள்
2) எக்னாமிக் டைம்ஸ் - *74* வெளிநாட்டுப் பயணங்கள்
3) இந்தியன் எக்ஸ்பிரஸ் - *70* வெளிநாட்டுப் பயணங்கள்
4) டைம்ஸ் ஆஃப் இந்தியா - *61* வெளிநாட்டுப் பயணங்கள்
5) தைனிக் ஜக்ரான் - *53* வெளிநாட்டுப் பயணங்கள்
6) தி ட்ரிப்யூன் - *46* வெளிநாட்டுப் பயணங்கள்
7) தைனிக் பாஸ்கர் - *45* வெளிநாட்டுப் பயணங்கள்,
8) தி டெலிகிராஃப் - *44* வெளிநாட்டுப் பயணங்கள்
9) *ஜெக்தீஸ் சந்திரா* ஈ டிவி நியூஸ் - *27* வெளிநாட்டுப் பயணங்கள்.
10) *சித்தார்த் ஸாராபாய்* CNN சி என் என் - *10* வெளிநாட்டுப் பயணங்கள்.
11) *பர்கா தத்*
NDTV என் டி டி வி - *7* வெளிநாட்டுப் பயணங்கள்.
12) *ஆஷிஸ் சிங்*
ABB ஏ பி பி நியூஸ் - *7* வெளிநாட்டுப் பயணங்கள்.
13) *நிதி ரஸ்தான்* NDTV என் டி டி வி - *6* வெளிநாட்டுப் பயணங்கள்.
14) *நவிகா குமார்* Times Now டைம்ஸ் நவ் - *6* வெளிநாட்டுப் பயணங்கள்.
15) *பால் மல்கோத்ரா* CNN சி என் என் - 6 வெளிநாட்டுப் பயணங்கள்.
16) *திலீப் திவாரி* ZEE Media ஜீ மீடியா - *6* வெளிநாட்டுப் பயணங்கள்.
17) *செளரப் சுக்லா* TV Today டிவி டுடே - *6* வெளிநாட்டுப் பயணங்கள்.
இவர்களின் *பயணச்செலவு*, மிகச் சிறந்த *உணவு, தங்குமிடம், தினமும் மாலையில் விலை உயர்ந்த மது* (மாது) வகைகள் எல்லாம் *நம் வரிப்பணத்தில் நடந்தது.*
(ஆதாரம் கேட்டு உயிரை வாங்கும் திமுகவினருக்கு ஒரு வார்த்தை: இல்லைவே இல்லை எல்லாம் பொய் என அடம்பிடிப்பதை விட்டுவிட்டு கூகிளில் தேடிப்பாருங்கள் எல்லாவற்றையும் *வாயில் கொண்டுவந்து ஊட்ட முடியாது)*
மோடி பிரதமரானதும், PTI லிருந்து மட்டும் (4 வருடங்களுக்கு முன்.) ஒருவர் செல்வார்.
பிறகு அதுவும் நிறுத்தப்டடது.
அங்கே ஆரம்பித்தது பத்திரிகைகளின் கெட்ட காலம்.
இப்போது தெரிகிறதா *எதற்கு ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும் மோடிக்கு எதிராக இருக்கின்றன என்று?*
அரசு செலவில் இவர்கள் ஊரும் சுற்றி வந்துவிட்டு, பிரதமருடன் போகும் *உயர் அதிகாரிகளுடன் பழக்கமும் ஏற்படுத்திக் கொண்டு பல காரியங்கள் சாதித்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...