ஒரு பொய் செய்தி.. ஒரேஒரு பொய் செய்தி..மொத்த வட இந்திய செய்தி ஊடகங்களும் முடங்கியது.அதாவது வட இந்திய மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
உண்மையாகவேபாராட்டுதல்களுக்கு உட்பட்டவர்கள் தான்.நாமும் தான் இருக்கிறோமே எத்தனை பொய் செய்தி சொன்னாலும்.
மீண்டும் மீண்டும் அதையே தான் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
சரி விஷயத்திற்கு வருவோம் வட இந்திய ஊடகங்களை மக்கள் புறக்கணித்தது ஏன்.
ராகுல் காந்தி ஒரு பொய் விளம்பரம் செய்தார்.
அது என்ன என்றால்.. 'இந்தியாவில் கொரானாவால் இறந்தவர்களை புதைக்கவோ அல்லது எரிக்க கூட முடியாத நிலை.
அதனால் கங்கையில் பிணத்தை வீசி எறிகிறார்கள் இந்த அவல நிலையை தந்தவர் மோடி' என்று.
இந்த செய்தி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.
இந்த செய்தியை கேட்ட வட இந்திய மக்கள் பொங்கி எழுந்தார்கள்.. காரணம்
கங்கையில் இறந்தவர்களை விடுவது காலம்காலமாக நாங்கள் செய்யும் வழிமுறை தானே..
இப்போது இதை கொரானா காலத்தில் அரசியலாக்கி எங்கள் இந்துமத புண்ணியத்தையே நாசமாக்க காரணம்இந்த செய்தியை பரப்பிய மீடியாக்கள் தான்
ராகுல் காந்தி பொய் அரசியல் செய்கிறார் என்றால், இந்த உண்மை தெரிந்த ஊடகங்கள் இதை செய்தி ஆக்கலாமா.
அப்படி செய்தி வந்தாலும், இது காலம்காலமாக இந்துக்கள் பின்பற்றகூடிய பழக்கம் தானே, என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
அது மட்டுமின்றி இறக்கும் தருவாயில் உள்ளவர்களே தங்களது குடும்பத்தினரிடம், 'நான் இறந்து விட்டால் என்னை கங்கையில் வீசிவிடுங்கள். அதுதான் புண்ணியம்' என்று சத்தியம் வாங்கி விடுகிறார்கள்.
இந்த உண்மை எல்லாம் தெரிந்த ஊடகங்கள் ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கிறது ?
அதற்கு ஒரே தீர்வு .. இனி செய்தி ஊடகங்களை பார்ப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்ததினால் வட இந்திய ஊடகத்துறைக்கு ஏறத்தாழ 35 ஆயிரம் கோடி நஷ்டம் என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி வட இந்திய செய்தி ஊடகங்கள் முடங்கும் நிலைக்கே தள்ளிவிட்டார்கள் என்பது தான் ஆச்சரியம்.
இந்த நிலை தமிழகத்திற்கு எப்போது வரும் ?!!!
No comments:
Post a Comment