ஒரு காலத்துல கொரோனா வந்தால் வீட்டுக்கே வந்து வண்டி வச்சி கூட்டிட்டு போய்....
மூணு வேளை உக்கார வச்சி சாப்பாடு போட்டு ஜூஸ், மருந்து, மாத்திரை எல்லாம் குடுத்து கவனிச்சு....
குணமானதும் பூங்கொத்து, பழக்கூடை எல்லாம் குடுத்து வாழ்த்தி கை தட்டி வரவேற்று...
மறுபடியும் வீட்டுக்கே வண்டில கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க .
அது ஒரு அழகிய கனாக்காலம்...
அவ்வளவு செய்தும் இந்த ஊடகம் ஆயிரம் குறை கண்டுபிடிச்சு சொன்னாங்க...
ஆனால் இப்போ
நன்றி மறந்து விடியலை
நம்பியதன் விளைவு
No comments:
Post a Comment