பொருளாதாரத்திலே உலக அளவிலே பத்தாம் இடத்தில் இருந்த 6 இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
கார்கள் முதலான வாகன சந்தையிலே 7 ஆம் இடத்திலே இருந்து நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். நமக்கு முன்னதாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் மட்டுமே உள்ளது.
மின்சார உற்பத்தியிலே நான்காம் இடத்திலே இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறீயுள்ளோம். நமக்கு முன் சீனாவும் அமெரிக்காவும் மட்டுமே உள்ளது.
மொபைல் போன் தயாரிப்பிலே 12 ஆம் இடத்திலே இருந்து 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். சீனா மட்டுமே முன்னதாக உள்ளது.
இரும்பு உற்பத்தியிலே 4 இடத்திலே இருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். சீனா மட்டுமே முன் உள்ளது.
சர்க்கரை உற்பத்தியிலே பிரேசிலை தள்ளிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
சூரிய ஒளி மின்சார உற்பத்தியிலே 10 இடத்திலே இருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறீ உள்ளோம். சீனா மட்டுமே முன்னாக உள்ளது.
உலக அளவிலே புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதிலே 83 ஆம் இடத்திலே இருந்து 46 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
7 ஆண்டுகளிலேயே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் போட்டியாக வளர்ந்துள்ளோம்...!
இன்னும் ஒரு பத்து பதினந்து ஆண்டுகளிலே இந்த வளர்ச்சி என்பது எப்படியிருக்கும்..?
சீனாவுக்கு நாம் போட்டி ஆகக்கூடாது என்று தானே இந்த சீனக்கைக்கூலி கம்மினிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்..!
No comments:
Post a Comment