உபயோக படுத்தும் கார்
வெளிநாட்டு தயாரிப்பு
தலையில் மாட்டி இருக்கும் விக்
வெளிநாட்டு தயாரிப்பு
ஒட்டும் சைக்கிள்
வெளிநாட்டு தயாரிப்பு
அணிந்து இருக்கும் ஜாக்கெட்
வெளிநாட்டு தயாரிப்பு
தலையில் அணிந்து இருக்கும் ஹெல்மெட்
வெளிநாட்டு தயாரிப்பு
காலில் அணிந்து இருக்கும் ஷூ
வெளிநாட்டு தயாரிப்பு
........
Made in தமிழ்நாடு கூட வேண்டாம் சார்
முதலில்
Made in India
பொருட்களை உபயோக படுத்துங்கள்.
அதற்கு பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம்.
No comments:
Post a Comment