Sunday, September 26, 2021

ரொம்ப சவுண்டு விட்டா....பிளாஸ்டிக் சேரையும் நம்மலையே கொண்டுவர சொல்வாங்க ....பிகிலே....

 காவல்துறையை வைத்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்பதும்,

அவர் தான் இப்போதைக்கு சமூகநீதிக்கும் திராவிட ஸ்டாக்கிற்கு மொத்த குத்தகைதாரர் என்பதையும்,
தாய் சிறுத்தைக்கும் சிறுத்தைக் குட்டிகளுக்கும் ஞாபகப்படுத்துங்கப்பா..
அட அந்த தோழமை கிச்சு கிச்சு மூட்டுதலையாவது செய்யுங்கப்பா.. 😉
May be an image of 1 person and text that says "BREAKING ÛEWS வெளிச்சம் VCK SOCIAL MEDIA ஏ, ดu விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மோரூர் பேருந்து நிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையை கண்டித்து வரும் 29ம் தேதி விசிக தலைவர் தால்.திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...