கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்பட்டியல்களை படியுங்கள்...
ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு #வகை ஒளிந்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட விதத்தில்
படித்தால் மட்டுமே ஒளிந்து இருப்பனவற்றை கண்டுபிடிக்க இயலும்...
அதாவது ஒரு பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு சொல்லில் இருந்தும் ஓர் எழுத்தை தேர்ந்தெடுத்தால் ஒரு சொல் கிடைக்கும்
1. வெள்ளையப்பம். நண்பர். பொற் பாதம்.
2. ஆத்திரம். ஊசி வெடி. உயிரிகள். இமாலயம். கலகலப்பு. சர்க்கரைப்பாகு.
3. கண்ணேறு. வேலி காத்தான். களிப்பு வெளிப்பாடு.
4. வரலாறு. மஞ்சள். செஞ்சி. தவிர்ப்பு. அறிவிப்பாளர்.
யாப்பிலக்கணம் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம் நண்பர்களே....
No comments:
Post a Comment