*நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போதும் அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்*.
பேசும் முன் கேட்போம்,
*எழுதும் முன் யோசிப்போம்*,
செலவு செய்யும்முன் சம்பாதிப்போம்.
*குற்றம் செய்யும்முன் நிதானிப்போம்*
ஓய்வு பெறும்முன் சேமிப்போம்,
*இறப்பதற்கு முன் தர்மம் செய்வோம்*.
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம்
ஆனால்
*நம்மால் ஒருவர் அழவோ, அழியவோ* *கூடாதென்ற*
*கொள்கையை மட்டும் கடைபிடிப்போம்*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
No comments:
Post a Comment