ஆலயங்கள் சென்று, அவரவர் பிறந்த திதியில், அவரவர் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபடுவது சிறப்பான முழுமையான பலன்களைத் தரும்.
திதிகளும், அந்த திதியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்களும்:-
சுக்லபட்சம் (வளர்பிறை)
1.பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
2.துவதியை- பிரம்மா
3.திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
4.சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5.பஞ்சமி- திரிபுர சுந்தரி
6.சஷ்டி- செவ்வாய்
7.சப்தமி-ரிஷி மற்றும் இந்திரன்
8.அஷ்டமி- காலபைரவர்
9.நவமி- சரஸ்வதி
10.தசமி- வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11.ஏகாதசி-மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12.துவாதசி-மகா விஷ்ணு
13.திரயோதசி- மன்மதன்
14.சதுர்த்தசி- காளி
15.பவுர்ணமி-லலிதாம்பிகை
கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)
1.பிரதமை -துர்க்கை
2.துவதியை -வாயு
3.திரிதியை -அக்னி
4.சதுர்த்தி -எமன் மற்றும் விநாயகர்
5.பஞ்சமி -நாகதேவதை
6.சஷ்டி -முருகன்
7.சப்தமி -சூரியன்
8.அஷ்டமி -மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9.நவமி - சரஸ்வதி
10.தசமி -எமன் மற்றும் துர்க்கை
11.ஏகாதசி -மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12.துவாதசி -சுக்ரன்
13.திரயோதசி - நந்தி
14.சதுர்த்தசி - ருத்ரர்
15.அமாவாசை- பித்ருக்கள் மற்றும் காளி,
அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.
No comments:
Post a Comment