Saturday, December 18, 2021

முதல்வரின் தொகுதியிலிருந்து சிவகுமார் எழுதுகிறேன்...

 அயனாவரத்தில் இதோ இப்போது(டிசம் 17)

நான் எடுத்த பேருந்து படத்தை சற்று zoom செய்து பாருங்கள்...
மாதாவரம்
என்று
இருப்பதை
Just spelling mistake
என்று
கடந்துவிடலாமா அல்லது கலாசார அழிப்பு என்ற சதி இருப்பதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு போகலாமா?
இதே மாதிரி தமிழ்நாடு அரசின்
தோட்ட வளர்ச்சி உரப் பைகளிலும் மாதாவரம் என்று இருக்கிறது.
காலம் காலமாக
நூற்றாண்டு காலமாக அந்த இடத்தின் நிஜப் பெயர் - மாதவரம்.
அதெப்போது
மாதா தந்த வரமாக ஆனது?
மாதவன் என்பது-
கடவுள் கண்ணனை கிருஷ்ணனனக்
குறிப்பது.
பிருந்தாவனம்
என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்... அந்தப் பொருளில் மாதவன் குடிகொண்ட அழகான ஊர்... அவன் தந்த வரம் என்ற கருத்தில் மாதவரமாக திகழ்ந்தது (பிரிட்டிஷ் காலத்திலேயே கூட
மாறாத பெயர்
தற்போது
மாதாவரமாக
மாறிப்போனதே...
அரசாணை எதுவும் இல்லாமல் அமைச்சர்
எதுவும்
பெயர்ப்பலகை
திறக்காமல்
சத்தமின்றி நடந்துவிட்ட
இந்த
(ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை)
சரி செய்யலாமா...
வேண்டாமா?
இதைப் படித்துவிட்டு
முதல்வர் சரி செய்தார் என்று பேப்பரில் நியூஸ் வந்தால் முதலில் மகிழ்வது
கொளத்தூர் தொகுதிவாசியான நான்தான்.
🙏🏻
May be an image of 1 person, bus, road, tree and street

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...