ஏப்பா காந்தி நீ! 1994ல கள்ளசாரயம் காய்ச்சி குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனியாமேன்னு ஊரே கேக்குதுனு ராத்திரியெல்லாம் ஒரே அழுக...
அடேய்! கிறுக்கா கள்ளசாரயம் காய்ச்சி ஜெயிலுக்கு போனதாலதான் திமுகவுல அமைச்சார் பதவி கிடைச்சிருக்குதுன்னு சொன்னதுக்க அப்பறம் தான் தூங்குனா... - தாய் கிழவி.
No comments:
Post a Comment