Saturday, February 12, 2022

சிக்னலே இல்லை.

 ஸ்டாலின் ஒரு முறை ஒரு கிராமத்திற்கு சென்று அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டார். "எங்களுக்கு 2 அடிப்படை தேவைகள் உள்ளன ஐயா" என்று கிராமவாசி பதிலளித்தார்.

"முதலில், எங்களுக்கு ஒரு மருத்துவமனை உள்ளது, ஆனால் மருத்துவர் இல்லை" என்று கூற
இதைக் கேட்ட ஸ்டாலின் தனது செல்போனைத் தட்டி காதில் வைக்க, சிறிது நேரம் பேசியபின், அடுத்த நாள் மருத்துவர் அங்கு இருப்பார் என்று கிராமத் தலைவருக்கு உறுதியளித்தார்.
பின்னர் இரண்டாவது பிரச்சினை
கேட்டார் "இரண்டாவதாக ஐயா, கிராமத்தில் எங்கும் செல்போன் நெட்வொர்க் கவரேஜ் இல்லை."என்றார்.
May be an image of 2 people, beard and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...