முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால்
நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரைநோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ள்ளிட் டவற்றை குணப்படுத்தும் என்று சொல்கிறார்கள்
முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது. உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் உதவுகிறது என்று சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment