1 commenஇன்று
நாம் குடிக்கும் தேனீரில் இருப்பது
தேயிலையின் சாறு மட்டுமல்ல.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இரத்தமும் வியர்வையும்,உழைப்பும் தியாகமும்தான்..
அவர்களது சம்பளம் என்பது சொற்ப அளவில் கொடுக்கப்படுவதே...
இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை முன் வைக்க நம்மால் ஆன முயற்சிகள் செய்வோம்..
கடந்த 150 ஆண்டுகளில் நம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள மழைக் காடுகளை அழித்ததில் இந்த தேயிலைத் தோட்டத்திற்கு அதிக பங்குண்டு.இதனால் தண்ணீரை பிடித்து வைக்கும் தன்மையை நம் மலைகள் இழந்து வருகிறது.
முக்கியமாக பல யானை வாழிடங்களும் தொலைந்து போய் துண்டுச் சோலைகளாய் மாறிப் போனது நம் மழைக் காடுகள்.
No comments:
Post a Comment