Sunday, December 4, 2022

அடுத்தது யார்?????????

 உழைப்பவர்களுக்கு அதற்குறிய வாய்ப்பு உண்டு. ஆர்.எஸ். பாரதிக்கு சுடலை பதில்.

அப்படியென்றால் அவர் கட்சியில் உழைக்க வில்லையா? சுடலையை நம்பி மேடையில் இந்துக்களை பற்றியும் அண்ணாமலையை பற்றியும் தரக்குறைவாக பேசினாரே. அதெல்லாம் உழைப்பு இல்லையா.
அதுசரி உதயநிதி கட்சிக்கு என்ன உழைத்தார். எத்தனை காலம் கட்சியில் இருந்தார். கட்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என்ன? தெரிந்தால் சொல்லுங்கள். சாராய மந்திரி என்ன கட்சிப் பணியாற்றினார். டபுள் வாட்ச் டக்ளஸ் என்ன செய்தார்.
மொத்தத்தில் கிழட்டு நரியை ஆண்டிமுத்து ராஜாவுடன் சேர்த்து பென்சில் (IT companies Bench) உட்கார வைத்து விட்டார்கள்.

ஆர் எஸ் பாரதி கட்சிக்காக உழைக்காமல் மாற்று கட்சியினர் மீது வழக்கு கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி காலத்தை விணடித்தவர்.
எனவே இவரை கட்சி வளர்த்தவர் என பார்க்க முடியாது.
இவரை எதிர் கட்சியினரை வழக்குகளால் தினரடித்து கட்சியை எவரும் எதிர்க்க முடியாதவாறு பாதுகாத்தவர் என வேண்டுமானால் சொல்லலாம்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...