Sunday, September 3, 2017

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம் -

ரகுராம் ராஜனின் "என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்கிறேன்"
DO WHAT I DO: ON REFORMS RHETORIC AND RESOLVE.
விரைவில் விற்பனைக்கு வருகிறது. அதன் முன்னோட்டம் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பில் பிரசுரமாகியுள்ளது.
அதிலிருந்து சில "குட்டல்கள்" உங்கள் பார்வைக்காக.
1.பண மதிப்பிழப்பு பற்றி என்னிடம் கருத்துக் கேட்டபோது அதன் அபாயம் பற்றி எச்சரித்தேன்.
2.பண மதிப்பிழப்பால் இன்று வளர்ச்சி விகிதம் 1-2% குறைத்துள்ளது. ஒரு சதவீதம் என்பது ஒரு லட்சம் கோடி ரூபாய்.
3.பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது நிறைய தொகை வங்கிக்கு திரும்பாது என்று தவறான ஆலோசனை தரப்பட்டது.
3. ஆனால் இன்று 99% பணம் திரும்பி விட்டது.
4. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க செலவிடப்பட்ட பெருந்தொகை நமக்கு நஷ்டம்.
5. புதிய நோட்டு அச்சடிக்காமல் பண மதிப்பிழப்பு செய்ததால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு மிக மோசம்.
6. பண மதிப்பிழப்பால் கிராமப்புற வறுமை மற்றும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
7.பிகறுப்புப் பணத்தை ஒழிப்பை புதிய 2000 ரூ நோட்டு சரியாக்காது.
ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர்.
அவர் 2016 செப்டம்பரில் ஓய்வு பெற்றார். நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு வந்தது.
ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே பலமுறை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டவையே.
ஆனாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அவர் என்பதால் இது முதல் பக்கச் செய்தி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...