Friday, September 8, 2017

ஊதிய உயர்வு கோரும் அரசு ஆசிரியர்கள் பின் வரும் பொது மக்கள் கோரிக்கைகளை ஏற்பீர்களா?

1) சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து செல்வேன்,
2) லஞ்சம் வாங்காமல் இழுத்தடிக்காமல் எனது பணிகளை விரைந்து முடிப்பேன்,
3) எங்கள் வீட்டு குழந்தைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்பேன்,
4) அரசு நடத்தும் மருத்துவமனையை மட்டுமே நாங்கள் நாடுவோம்,
5) எனது பிள்ளைகள் படித்த பின் இந்தியாவுக்கே சேவை செய்ய நிர்பந்திப்போம்.
6) எனது பணியில் அரசியல்வாதிகள் தலையிட அனுமதிக்க மாட்டோம்.
7) எனது துறை முன்னேற எனது ஆலோசனை இருக்கும்,
8) புள்ளி விவரபடி 25% அரசு பணியாளர்கள் சங்கத்தில் இணைந்து கொண்டு வேலை செய்யாமல் சம்பளம் பெறுவதாக தகவல். இவற்றை எதிர்த்து குரல் கொடுப்பேன் என கூறுவீர்களா?
9) என் உடல்நிலை நன்றாக இருந்தால் எனது அறிவை ஒய்வுக்கு பிறகும் அரசு பணிக்கு மட்டுமே உபயோகிப்பேன்.
10) கடைசியாக வாரிசு வேலை கேட்கமாட்டேன். தகுதி அடிப்படையில் நியமனங்களை ஆதரிப்பேன்.
சொல்லுங்கள் முடியுமா? உங்களால் முடியுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...