Saturday, November 4, 2017

வாழ்த்துவார்கள் ...

மோடியும்_அமித்ஷாவும்_அருண்ஷெட்லியும் ராணுவ விமானத்தில் செல்லும் போது பேசிக்கொண்டார்களாம்.
முதலில் அருண்ஜெட்லி சொன்னாராம் ஒரு லட்சரூபாயை நூறு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஆயிரம் பேர் எடுத்தால் அந்த ஆயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள் என்றார்.
இரண்டாவதாக அமித்ஷா, அதே ஒரு லட்சருபாயை பத்து ருபாயாக மாற்றி கீழே போட்டால் அதை பத்தாயிரம் பேர் எடுப்பார்கள் அந்த பத்தாயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள் என்றார்.
மூன்றாவதாக மோடி, அந்த ஒரு லட்ச ருபாயை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஒரு லட்சம் பேர் எடுப்பார்கள் அந்த ஒரு லட்சம் பேரும் வாழ்த்துவார்கள் என்றார்.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த ராணுவ விமானத்தின் பைலட் இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் இறக்கினால் #இந்தியாவின்_130கோடி_மக்களும்_என்னை_வாழ்த்துவார்கள்என்றாராம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...