எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடா னது, அதிகமாக சாப்பிட்டால் உஷ் ணம் உடம் பில் ஏறி தொல் லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்க வில்லை.
100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட் டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில் லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட் டமின்களும் எளி தாக நமது உட லை வந்தடையும்.
பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
மனிதர்களின் உட லுக்கு அதிக முக்கிய தேவை யான கால் சியம், பாஸ் பரஸ், சோடியம், பொட் டாசியம் ஆகியவை கள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற் றுள்ளது.
மனிதர்களின் உட லுக்கு அதிக முக்கிய தேவை யான கால் சியம், பாஸ் பரஸ், சோடியம், பொட் டாசியம் ஆகியவை கள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற் றுள்ளது.
வெண்ணெயில் அள வுக்கு அதிகமான வை ட்டமின் ஏ இருப்பதை நாம் அறி வோம். இதே போன்றே மாம்பழ த்தி லும் அளவுக்கு அதிக மான வைட்ட மின ஏ இருப்பதால் வி லை கூடுதலான வெ ண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம் பழத்தை உண்ண லாமே.
நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங் கொட்டையிலும் கால்சிய சத் தும், கொழு ப்பு சத்தும் இருக்கின்றது. மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதி கமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
உத்திரப் பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது.
அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப் படுகிறது.
No comments:
Post a Comment