நீங்கள் அமைதியை விரும்பினால்,
நேற்று நீங்கள் ஏமாற்றப்பட்டாலும், உங்களுக்கு வேறு வழி இல்லை.
நேற்று நீங்கள் ஏமாற்றப்பட்டாலும், உங்களுக்கு வேறு வழி இல்லை.
அடுத்த நாள் காலையில் எழுந்து இவ்வுலகத்தை மீண்டும் நம்பித்தான் ஆக வேண்டும்.
எப்போதெல்லாம்
நான் ஏமாற்றப்பட்டேனோ,
நான் ஏமாற்றப்பட்டேனோ,
நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளானேனோ,
அல்லது காயப்பட்டேனோ,
அப்போதெல்லாம்,
"நல்லவேளை, நான் ஏமாற்றப்பட்டேன்,
ஆனால் நான் ஏமாற்றுக்காரன் இல்லை.
ஆனால் நான் ஏமாற்றுக்காரன் இல்லை.
எனக்கு நம்பிக்கைத்துரோகம் இழைக்கப்பட்டது,
ஆனால் நான் நம்பிக்கைத்துரோகி அல்ல.
ஆனால் நான் நம்பிக்கைத்துரோகி அல்ல.
நான் காயப்பட்டேன்.
ஆனால் நான் யாரையும் காயப்படுத்தவில்லை
ஆனால் நான் யாரையும் காயப்படுத்தவில்லை
பிறரது தவறான செயலால் நான் துன்பத்திற்கு ஆளானால் பரவாயில்லை.
ஆனால் நான் ஒருபோதும் தவறிழைக்க மாட்டேன் " என்று எனக்கு நானே கூறிக் கொள்வேன்.
ஆனால் நான் ஒருபோதும் தவறிழைக்க மாட்டேன் " என்று எனக்கு நானே கூறிக் கொள்வேன்.
இன்றிலிருந்து உலகம் நம்பத்தக்க ஒன்றாக இருக்கும் என்று
ஒவ்வொரு நாள் காலையிலும் அனுமானித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் அனுமானித்துக் கொள்ளுங்கள்.
கணக்கிலடங்கா முறைகள் இவ்வுலகம் நம் நம்பிக்கைக்கு ஏற்றவாறு வாழ்ந்து காட்டும்.
சில சமயம் நம் நம்பிக்கைக்கு முரணாக நடந்து கொள்ளும்.
ஆனால்,
சாத்தியக்கூறுகள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன.
சாத்தியக்கூறுகள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன.
நம்பிக்கையை நோக்கி உங்கள் இதயம் சாயட்டும்.
அமைதிக்கான ஒரே ஒரு வழி
"நம்பிக்கை ".
"நம்பிக்கை ".
நம்மால்
தீர்வாக இருக்க முடியாவிட்டாலும்கூட
மன ஆறுதலாகவாவது இருக்கலாம்.
தீர்வாக இருக்க முடியாவிட்டாலும்கூட
மன ஆறுதலாகவாவது இருக்கலாம்.
நம்மால் உதவ முடியாவிட்டாலும்கூட,
தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம்.
தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம்.
நம்மால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும்கூட,
பிரச்சனையைத் தோற்றுவிக்காமல் இருக்கலாம்.
பிரச்சனையைத் தோற்றுவிக்காமல் இருக்கலாம்.
நம்மால்
முடுக்கிவிட முடியாவிட்டாலும்கூட,
ஒடுக்காமல் இருக்கலாம்.
முடுக்கிவிட முடியாவிட்டாலும்கூட,
ஒடுக்காமல் இருக்கலாம்.
தலைவலிக்குக் காரணமாக இருப்பதற்குப் பதில்,
அலைகழிக்கப்பட்ட ஆன்மாவிற்கு
வலி நிவாரணியாக உங்களால் இருக்க முடிந்தால்,
வலி நிவாரணியாக உங்களால் இருக்க முடிந்தால்,
உலகம் உங்களைத் தேடி ஓடி வரும்.
வார்த்தைகளிலும் செயல்களிலும் மனிதாபிமானத்துடன்,
ஒவ்வொரு மனிதனும் தனக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவுங்கள்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவுங்கள்.
இந்த உலகம் உங்களுக்குச் சொந்தமாகிவிடும்.
மீண்டும் நாளை சந்திப்போம்.!!!!!!
No comments:
Post a Comment