Thursday, September 6, 2018

நன்றாக யோசித்து பாருங்கள் .

இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலை குறைக்கப் பட வில்லை.
உண்மைதான்.
Image may contain: text
மத்திய அரசு கலால் வரியை அதிகரித்ததால்.. விற்பனை விலை குறையாமல் ஒரே சீராக உள்ளது.
அதனால் கிடைக்கும் கூடுதல் வருவாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்கியதற்கு வெளிநாடுகளுக்கு செலுத்தப்பட வேண்டிய 2லட்சம் கோடி ரூ.கடன் திருப்பி செலுத்தப் பட்டுள்ளது
நாட்டின் நிதி பற்றாக்குறை (வரவுக்கு மீறிய செலவு) 4.5%இலிருந்து 3.5% ஆகக் குறைந்துள்ளது
அதனால் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
கீழே 100 நாடுகளில் பெட்ரோல் விலை பட்டியல் உள்ளது.
குறைந்த விலையில் பெட்ரோல் விற்கும்
வெனிசுலா
சிரியா
ஈரான்
ஈராக்
பாகிஸ்தான்
சூடான்
ஆப்கானிஸ்தான்
நைஜீரியா
போல (மக்களை திருப்திப்படுத்த கடன் வாங்கி குறைந்த விலையில் பெட்ரோல் விற்று) நம் நாடு மோசமான நிலையை அடைய வேண்டுமா?
அல்லது
மானியம் கொடுக்காமல்
நமது நாட்டை விட அதிக விலையில் பெட்ரோல் விற்கும்
இங்கிலாந்து
ஃப்ரான்ஸ்
ஜெர்மனி
பின்லாந்து
இஸ்ரேல்
ஸ்விட்சர்லாந்து
நெதர்லாந்து
கனடா
போல
பொருளாதாரம்,
தொழில் நுட்பம்
பாதுகாப்பு
அமைதி
என அனைத்திலும் வலுவான தேசமாக ஆக வேண்டுமா?
நம் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
சிந்திப்பீர்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...