மனித மனமே அலாதியானது...
நாம் என்ன நினைக்கிறோம் என்பதை மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை அறிந்த பின்னர் இது படும்பாடு இருக்கிறதே... மகா கொடுமை..
நாம் என்ன நினைக்கிறோம் என்பதை மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதை அறிந்த பின்னர் இது படும்பாடு இருக்கிறதே... மகா கொடுமை..
தவறாக புரிந்தவருக்கு விளக்கம் அளிப்பதா இல்லை... அவர் புரிந்து கொண்டவாரே நடக்க எத்தனிப்பதா.. இல்லை எப்படி புரிந்துகொண்டால் நமகென்ன என எண்ணி... ஏதுமே நடக்கதது போல ..தன் வேலையை பார்பதா.. எவ்வளவு கேள்விகள் .. எவ்வளவு விடைகள் கன நேரத்தில் வந்து செல்லும் ஒருகிணைப்பு ஆயிரம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் வந்தாலும் சாத்தியம் இல்லை...
இந்த வேதனைக்கு ஒரே விடியல்... அமைதியான தியானம் மட்டுமே... உனக்குள்ளே ஒடுங்கி உன்னை தேடு... இந்த பிரபஞ்சத்தில் நீ ஒன்றுமேயில்லை ... எல்லாம் சிவமே என காற்றோடு கற்புரமாய் கரைத்து மன அமைதியை நோக்கிய ஒருபயணம்...
No comments:
Post a Comment