மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகை விபரங்கள் :* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்* 2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்* வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு* டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான தொகைக்கு இனி வரிபிடித்தம் இல்லை.* வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.40,000 க்கு மேற்பட்ட அனைத்து வருமானத்திற்கும் வரி உண்டு. ரூ.10,000 வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.* தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை. இதன் மூலம் 3 கோடி வரிசெலுத்துவோர் பயனடைவார்கள்.* நிரந்தர வருமான வரிக்கழிவு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
* 2018-19 ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2018 டிசம்பரில் பணவீக்கம் 2.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.* நிறுவனங்கள் திவால் சட்டம் மூலம் ரூ.3 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது.* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு* வங்கி கடன் பெற்று செலுத்தாதவர்களிடம் இருந்து ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது.* நாட்டின் 98 சதவீதம் கிராமப்பகுதிகள் தூய்மை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 5.45 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாதவையாக ஆக்கப்பட்டுள்ளன.* பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் 2014-18 ஆண்டுகளில் 1.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.* ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.* 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.* ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.* மீன் வளர்ப்பிற்கு தனித்துறை உருவாக்கப்படும்.* பசுக்களை பாதுகாக்க ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு* பிரதமர் வேளாண் திட்டத்திற்கு ரூ.20,000 கோடி* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.* அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி ஓய்விற்கு பிறகு பென்சன் கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்விற்கு பிறகு மாதத்திற்கு ரூ.3000 பென்சன் வழங்கப்படும்.* பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.* முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.* ஆளில்லா ரயில் கிராசிங் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.* ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு* வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21 சதவீதமாக அதிகரிப்பு* கடந்த ஆண்டு நேரடி வரி வசூல் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.* சினிமா படப்பிடிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் ஒப்புதல்* 2030 க்குள் எலக்ட்ரிக் வாகனங்கள் மயமாக்க அரசு இலக்கு* அனைத்து வருமான வரித்தாக்கல் முறைகளும் 24 மணிநேரத்தில் நிறைவு செய்யப்படும்.* 99.54 சதவீதம் வரித்தாக்கல் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும்.* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை* 2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்* வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு.

No comments:
Post a Comment