தேவையான பொருள்கள்
பிரண்டை இலை – 100 கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
மிளகு – 5
மிளகாய் வற்றல் – 3
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு, மஞ்சள் – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
மிளகு – 5
மிளகாய் வற்றல் – 3
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு, மஞ்சள் – தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை கொஞ்சம் நெய் சேர்த்து வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்து உள்ளதையும் சேர்த்து அரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பிரண்டை இலைக்குப் பதிலாக பிரண்டை தண்டைப் பயன்படுத்தியும் துவையல் செய்யலாம்.
இந்தத் துவையலை அடிக்கடி சாப்பிட்டால், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடற்புண், மூல நோய்கள் போன்றவை குணமாகும்.
No comments:
Post a Comment