குமுதம்_ரிப்போர்ட்டர் - 29.10.2019 - பக்கம் 48.ல் செய்தி.
புலிகள் விசயத்தில் தேவையில்லாத கருத்துக்களை பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் !
விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் நெடியவன் சீமானை எச்சரித்ததால் சீமான் கட்சிப்.
இது குறித்து 29.10.2019 தேதியிட்ட
ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய விவகாரம் சீமானுக்கு சிக்கலாகிக்கொண்டே வருகிறது
சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலா ?
இது வேறு விவகாரம் அதாவது விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறதாம் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் நெடியவன் இதுதொடர்பாக சீமானை தொடர்புகொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்தாராம். #உங்களுக்கும்விடுதலைப்புலிகளுக்கும்என்ன_சம்பந்தம்? தேவையில்லாமல் புலிகளைப் பற்றி நீங்கள் ஏன் பரப்புரை செய்து வருகிறீர்கள்? எங்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு இப்படி எங்களுக்கு தேவையில்லாத சிக்கல்களை உண்டாக்க வேண்டாம்.மும்பையில் நீங்கள் யாரை சந்தித்துவிட்டு இப்படி பேசினீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பியதிலிருந்து ஆமைக்கறி ஏகே 48 என நீங்கள் பேசிய சர்ச்சை பேச்சுக்கள் எல்லாமே புலிகளுக்கு எதிரானது.
எனவே இனிமேல் நீங்கள் புலிகள் விஷயத்தில் தேவையில்லாத கருத்துக்களை பேசக் கூடாது மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தாராம்.
இதற்கு சீமான் ரியாக்சன் ?
அதனால்தான் தற்போது விடுதலைப்புலிகள் விவகாரத்தில் கப்சிப் ஆகி இருக்கிறார் என்கிறார்கள்.
No comments:
Post a Comment