Monday, May 3, 2021

அண்ணாமலையும் பள்ளப்பட்டியும்...

 பள்ளபட்டி கதை..

ஆரம்பம்முதல் மிக குறைந்த இடைவெளியில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் வந்த வாக்கு வித்தியாசம் எகிர தொடங்கியது பள்ளப்பட்டியில்..
அந்த பள்ளப்பட்டியில் பூத் எண் 214 ல் விழுந்த வாக்குகள் 572.. அதில் 571 திமுகவிற்க்கு ஒன்றே ஒன்று பாஜகவுக்கு...
ஆரம்பம் முதலே அவர் சொன்னது இது தான்..
இந்த அரவக்குறிச்சி தொகுதி கடுமையான தொகுதி..ஏற்கனவே இங்கு மிக குறைந்த வாக்குகள் தான் பெற்றுள்ளோம்.சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..அடுத்து பள்ளப்பட்டி முஸ்லீம் வாக்குகள் உத்தேசமாக 30000 வாக்குகள்..நீங்க திமுக வாக்கை எண்ண ஆரம்பித்தால் தொகுதிக்கு செல்லாமலேயே முப்பதாயிரத்து ஒன்று என ஆரம்பிக்கலாம்.நமக்கு மைனஸ் முப்பதாயிரம் என ஆரம்பிக்க வேண்டும் என்றார்.ஆனாலும் எனக்கு நம்பிக்கை உள்ளது அவர்களை நம் பக்கம் திருப்ப முடியும்.அதற்க்கான நம்பிக்கைகளை நான் தருவேன் என சொல்லி தான் களத்தில் இறங்கினார்...
அவர்களுக்கு தேவையான உறுதிமொழிகள் என அனைத்தும் தந்தும் முடிவு நமக்கு சாதகமாக இல்லை ..ஏன் தெரியுமா ?
கடுமையான வேலை..சிறப்பான வேலைதான் அண்ணாமலை அவர்கள் இந்த தொகுதியில் செய்தது..
இதில் 5 சதவீதம் கூட திமுக செய்யவில்லை ...
ஆனாலும் திமுக வெற்றி..ஏன் தெரியுமா..?
இளைஞர்.அதே ஊரில் பிறந்து வளர்ந்து படித்தவர்..தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்காக கட்சி பணி ஆற்ற வந்தவர்..எந்த சிறு ஊழல் குற்றசாட்டோ அல்லது வேறு எந்த புகாருக்கோ ஆளாகாதவர்..நான் வெற்றி பெற்றால் நல்ல திட்டங்களும் வேலைவாய்ப்பும் தருகின்றேன் என்றவர்...
ஆனாலும் திமுக வேட்பாளர், அதுவும் வாரிசாக வந்த ஒருவரிடம் தோற்று போனார் ..ஏன் தெரியுமா..?
ஆனால் நாம்..
பாபாநாசம் தொகுதி ..ஜவஹருல்லா வேட்பாளர்..கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளில் ஒருவர்..பிரிவனைவாத ஆதரவு கூட்டத்தின் தலைவர்...இந்துக்கள் அதிகம் நிறைந்த பகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுகின்றார்..இந்துக்கள் இவரையோ இவர் சார்ந்த கட்சியையோ மத ரீதியாக அணுகவில்லை...இந்துக்கள் வாக்குகளை பெருவாரியாக பெற்று வெற்றி பெருகின்றார்..
அண்ணாமலை..ஐஏஎஸ் அதிகாரி..படித்தவர் எந்த குற்றசாட்டும் இல்லாதவர் தோற்று போகின்றார்..காரணம்..#மதம் ..நீ யாரா வேணா இரு..ஆனா எங்கள் மதத்திற்க்கு எதிரான கட்சி அதற்க்கு வாக்களிக்க மாட்டோம் என தெளிவாக முடிவு செய்து இஸ்லாமிய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக வேட்பாளருக்கு செல்கின்றது..
இதே போல தாராபுரம் தொகுதியில் ஜின்னா மைதானம் பூத் எண் 135 ல் விழுந்த 577 வாக்குகளில் 566 திமுகவுக்கும் ஒரே ஒரு வோட்டு தாமரைக்கு ..
எங்களது கொள்கைக்கு எதிரான கட்சி பாஜக என பொய்யாக பிம்பம் கட்டமைக்கப்படுகிறது அதை நம்பிய கூட்டம் பாஜகவை தோற்கடிக்கின்றது...இவர்களுக்கு மட்டுமல்ல.... தமிழகம் முழுவதும் சிறுபான்மை சமூகம் ஒட்டு மொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்கின்றது..
ஆனால் முழுக்க முழுக்க இந்து விரோத போக்கை மட்டுமே கொண்ட இயக்கங்கள் ..அவரகளின் ஆதரவு பெற்ற இந்து விரோத செயல்களை வெளிப்படையாக செய்யும் கூட்டத்திற்க்கு ஹிந்துக்கள் பெருவாரியான வாக்குகளை அவர்களுக்கே அளித்து வெற்றி பெற வைக்கின்றனர்..
இதில் யார் புத்திசாலி.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், உங்கள் சந்ததியை பற்றிய சிந்தனையுடன்
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...