Wednesday, September 1, 2021

வெற்றிலை ஆண்ணா? பெண்ணா? காண்பது எப்படி:

 வெற்றிலையின் பின் புற நரம்புகளின் அமைப்பில் வித்யாசம் உண்டு. வெற்றிலையின் காம்பின் பகுதியிலிருந்து சீரான நடு நரம்பும், அந்த நடு நரம்பிலிருந்து பிரியும் கிளை நரம்புகள் தொடங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெற்றிலையின் வால் பக்கம் சேரும் இடம் வரையில் சீராக, அமைந்து முடியுமிடத்தில் இரண்டு நரம்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தால் அது பெண் வெற்றிலை.

அப்படி இல்லாமல் தொடக்கத்திலிருந்து நரம்புகள் சீராக இல்லாமல் வெற்றிலையின் வால் பக்கத்தில் அந்த நரம்புகள் மேலும் கீழுமாய் சந்தித்தால் அவை ஆண் வெற்றிலை என்றும் சொல்வார்கள்.
May be an image of flower, outdoors and text that says 'பெண் வெற்றிலை ஆண் வெற்றிலை'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...