கருப்பு பணம் உண்டாவதை தடுக்கத்தான் முடிந்தவரை வங்கி மூலம் பணப்பரிமாற்றத்தை செய்ய நடவடிக்கை எடுக்கிறது அரசு.
வங்கியில் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளையும் RBI க்கு சமர்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான பரிவர்த்தனை நடக்கும் கணக்குகள், அதிக பணமாக எடுக்கும் கணக்குகளை தனியே RBI க்கு சமர்பிக்க வேண்டும். அந்த தகவல்களை கணக்குதாரரின் வருமான வரி தாக்கலோடு ஒப்பிடும் RBI.
இப்ப இந்த வங்கியையே நாம கைக்குள்ள போட்டுகிட்டு வங்கி நம்முடைய பரிவர்த்தனைகளை RBI க்கு காட்டாமல் இருந்தால்?? இந்த கணக்கு காட்டப்படாத வங்கி மூலம் வெளிநாட்டில் ஒரு வங்கியை வளைத்து போட்டு அதில் பணம் செலுத்தி அங்கே எடுத்தால்? பேங்க்கையே கன்ட்ரோல்ல எடுத்தா என்ன வேண்ணா பண்ணலாம். ஆனா அதை அரசு இயந்திரம் கண்டுபிடிக்கலாம்.
இந்த அளவுக்கு தம் உள்ள ஆள் தமிழ்நாட்டில் யாராக இருக்கும்???
No comments:
Post a Comment