இதுக்கு முன்னெயெல்லாம்,
சிலிண்டர் புக் பண்ண,
ஏஜன்ஸிக்கு போன் பண்ணனும்...
போன் விடாம ட்ரை பண்ணி, டக்குன்னு எதாவது ஒரு டைம்ல லைன் கிடைச்சதும், நம்பர் சொல்லி
புக் பண்ணனும்...
ஒரு முதலாளிட்ட பேசுற பாவனைல, பணிவா, அடக்கமா பேசனும்...
அந்த பக்கம் பேசுறவங்க,
நமக்கு எஜமான் மாதிரி அலட்டலா பேசுவாங்க...
சிலிண்டர் எப்பங்க டெலிவரி கிடைக்கும்ன்னு, வாய் தவறி கூட கேட்டுட்டா போச்சு...
ஒரு பிரளயமே நடக்கும்....
ஒரு வாரம், 10 நாள், சில சமயங்கள்ள 20 நாள் கூட ஆகும்...
அந்த சிலிண்டர் டெலிவரி ஆளு...
என்ன ரூல்ஸ் பேசுவான் தெரியுமா....
அடேங்கப்பா...
இந்த புண்ணியவான் வந்தாரு...
எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு...
இப்பல்லாம் கேஸ்நிறுவனத்துக்கு (ஏஜென்சிக்கு அல்ல) போன்பண்ணக்கூடத்தேவையில்லை...
ஜஸ்ட் ஒரு மிஸ்டுகால்...
2நாளில் கேஸ்.
100 ஆண்டு...
நோய் நொடியில்லாம நல்லாயிருக்கட்டும் மவராசன்...
No comments:
Post a Comment