அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நடந்து,அந்த இடத்துக்கு மோடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டாலோ,மத்திய குழுவை அனுப்பினாலோ,மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய மோடி அரசு என கூவுறவன் தான் இன்று மணிப்பூர் பிரச்சினைக்கு மோடியை குற்றம் சாட்டுகிறான்!
கேரளாவில் பசிக்காக ரொட்டி திருடிய மது என்ற மலைவாழ் இளைஞரை அடித்தே கொன்ற இடத்தை மோடி பார்க்க வந்தாலோ,
ராஜஸ்தானில் பட்டியல் இன பெண்ணை 5 பேர் கற்பழித்து ஆசிட் ஊற்றி எரித்து கொன்ற இடத்தை மோடி பார்வையிட்டாலோ,
மேற்கு வங்கத்தில் 15 பேர் உள்ளாட்சி தேர்தலில் கொல்லப்பட்ட இடத்தை மோடி பார்க்க வந்தாலோ
என்ன சொல்லுவீங்க?
மாநில சுயாட்சி,மண்ணாங்கட்டின்னு பேச மாட்டீங்களா?
No comments:
Post a Comment