சனிக்கிழமை விடுமுறை கிடையாது: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் ( விடுமுறை கிடையாது) செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment